
துபாயில் டேராவில் உள்ள Abra Camel Park kil யோகா இலவசமாக கற்று கொடுக்கிறார்கள்.
யாருக்கெல்லாம் யோகா செய்ய விருப்பம் இருக்கோ அவர்கள். காலை (4.30 லிருந்து 5.30 வரையில்) இரவு 7.30 யிலிருந்து 8.30 வரை சொல்லி கொடுக்கிறார்கள்.
இதே காசு கொடுத்து செய்யனும் என்றால் மாதத்திற்கு 500 திர்ஹம் ஆகும்.
Deira bazar area சுற்றி இருப்பவர்கள் போய் யோக செய்து பயனடைந்து கொள்ளூங்கள்.
பத்து நிமிடம் படுத்து ரெஸ்ட் எடுக்கிற யோகாவும் இருக்காம்,போகிறவர்கள் ஒரு பாய் தலையனை கண்டிப்பா கொண்டு போங்க. குளிரா இருப்பதால் தலைக்கு கேப், மஃப்ளரும் எடுத்து போங்க.
இதே காசு கொடுத்து செய்யனும் என்றால் மாதத்திற்கு 500 திர்ஹம் ஆகும்.
Deira bazar area சுற்றி இருப்பவர்கள் போய் யோக செய்து பயனடைந்து கொள்ளூங்கள்
Tweet | ||||||
15 கருத்துகள்:
:-)
நல்ல பயனுள்ள பதிவு அக்கா. ஆனால் எங்களால் தான் போக முடியாது. இப்பதான் நம்ம தளத்தில் யோகா பத்தி ஒரு சின்ன பதிவு போட்டேன். அப்படியே கீழே பார்த்தால் உங்க பதிவு இருந்தது. உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நன்றி
தகவலுக்கு நன்றி. மற்றும் அனைத்து பதிவுகளும் அருமை. பெண் குழந்தைக்கு ஆடையெடுக்க சிறந்த கடையெது என்று தெரியப்படுத்தவும்.
நன்றி
தகவலுக்கு நன்றி. மற்றும் அனைத்து பதிவுகளும் அருமை. பெண் குழந்தைக்கு ஆடையெடுக்க சிறந்த கடையெது என்று தெரியப்படுத்தவும்.
நன்றி
அமீரக மக்களுக்கு யோகம் தான்.
//தகவலுக்கு நன்றி. மற்றும் அனைத்து பதிவுகளும் அருமை. பெண் குழந்தைக்கு ஆடையெடுக்க சிறந்த கடையெது என்று தெரியப்படுத்தவும்//
எங்கு இருக்கிறீர்கள், துபாயா , அபுதாபியா?
நன்றி சித்ரா
சசி குமார் உங்கள் வருகைக்கும், கருத்து தெரிவித்தமைக்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி, நேரம் கிடைக்கும் போது உங்கள் பதிவை பார்த்து கமெண்டி போடுகிறேன்.
நன்றீ அண்ணமலையார்
ராஜ் பெண்குழந்தைகளுக்கு உடைகள் இருக்கும் ஆனால் விலை குறைத்து வாங்க முடியாது. டேரா பஜார் ஏரியா, பர் துபாய் மீனா பஜார் எல்லா இடத்திலும் விலை பேசி வாங்கலாம்.
சகோ ஜமால் அமீரக மக்களுக்கு யோகா கற்று கொள்ள யோகம் தான்.
Jaleela said....
//எங்கு இருக்கிறீர்கள், துபாயா , அபுதாபியா?//
துபாய்ல சரி... துபாய்ல எங்க... பக்ரைனா, அபிதாபியா??!!
மன்னிக்க வேண்டும் ராஜ் மற்றும் ஜலீலா... இந்த காமெடி ஞாபகம் வந்து விட்டது... தவறாக நினைக்க வேண்டாம்...
ஜலீலா உங்களின் ஈமெயில் முகவரியை எனக்கு மெயில் செய்யவும்... என் முகவரி rgopi3000@gmail.com
இதை தான் ஜமால் அவர்கள் “அமீரக யோகம்” என்கிறாரோ??
கோபி ஏன் மன்னிப்பு, ராஜ் கேட்டதும் வடிவேலு ரோஸ் கலர் சைனா சில்க் ஜிப்பா போட்டு கொண்டு சொன்ன ஜோக்கை நினைத்து சிரித்து கொண்டே தான் பதில் போட்டேன்.
நான் துபாயில் இருக்கிறேன். ஜெபலலியில் பணி புரிகிறேன்.
ஓரு சின்ன கேள்வியில், நீங்களும், ஜமாலும் இவ்வளவு காமெடி பீஸ் ஆக்கிவிட்டீர்களே என்னை...
//பெண் குழந்தைக்கு ஆடையெடுக்க சிறந்த கடையெது என்று தெரியப்படுத்தவும்//
ராஜேஷ் அது ஏன் இந்த கேள்வியை ஜலீலாக்கவைப்பாத்து கேட்டீங்க...?
ஜலீலாக்கா ஆல்இன்ஆல் ன்னு போட்டதும் போட்டாங்க எதுக்கெல்லாம் டிப்ஸ் கொடுக்கவேண்டிருக்கு...அவ்வ்வ்வ்
காலைல அவ்ளோ சீக்கிரம் எந்திருச்சு யோகா போகனுமா? அப்படி ஒரு யோகாவே தேவையில்லை :)))
//Jaleela said...
கோபி ஏன் மன்னிப்பு, ராஜ் கேட்டதும் வடிவேலு ரோஸ் கலர் சைனா சில்க் ஜிப்பா போட்டு கொண்டு சொன்ன ஜோக்கை நினைத்து சிரித்து கொண்டே தான் பதில் போட்டேன்.//
//rajsteadfast said...
நான் துபாயில் இருக்கிறேன். ஜெபலலியில் பணி புரிகிறேன்.
ஓரு சின்ன கேள்வியில், நீங்களும், ஜமாலும் இவ்வளவு காமெடி பீஸ் ஆக்கிவிட்டீர்களே என்னை...//
Thanks for your sportiveness... Raja... i work and stay in Dubai..
நாஞ்சிலரே அதான் இரவும் சொல்லி தராங்கன்னு போட்டு இருந்தேனே/ பார்க்கலையா?//ராஜேஷ் அது ஏன் இந்த கேள்வியை ஜலீலாக்கவைப்பாத்து கேட்டீங்க...?
ஜலீலாக்கா ஆல்இன்ஆல் ன்னு போட்டதும் போட்டாங்க எதுக்கெல்லாம் டிப்ஸ் கொடுக்கவேண்டிருக்கு...அவ்வ்வ்வ்//
அதனாலென்னா தெரிந்ததை சொல்வேன்,
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா