Tuesday, February 16, 2010

என் பதிவுகள் தினகரனிலும்



ஆனந்த விகடனை தொடர்ந்து பதிவர்களை ஊக்கிவிக்கும் விதமாக தினகரன் செயல் பட்டு வருகின்றது - மிக்க நன்றி.
என் குறிப்புகள் எல்லாம் என் பெயர் இல்லாமல் அங்கும் இருக்கு, ஆனால் நான் அனுப்பல யார் அனுப்பினாங்கன்னும் தெரியல. யாரையும் திட்ட முடியல அதான் நன்றி சொல்லிகொள்கீறேன்.


என்னுடைய பதிவான குழந்தைகளுக்கு டென்ஷன் வந்தால் இதை
தினகரன் வெளியிட்டு இருக்கின்றது.



என் குறிப்புகளை பிரபல நாளிதழ் தினகரனில் வெளிவந்துள்ளது ரொம்ப சந்தோஷம், உடனே என் தோழிகள் தினகரனுக்கு எப்படி குறிப்புகளை அனுப்பனும் என்றூ கேட்கிறார்கள்.

எனக்கும் ஒரு மடல் அனுப்பி தெரிவித்தால் மிக சந்தோஷமடைவேன்.
அப்படியே கீழே என் பெயரையும் போட்டு இருக்கலாம்.

இந்த டிப்ஸ் தமிழ் குடும்பத்திலும் கொடுத்துள்ளேன்.அதை இங்குசென்று படித்து கொள்ளலம்
குழந்தைகளில் விரல்கள் வலுவடைய‌
இது தினகரனில்

குழந்தைகள் திடீரென அழுதால்
இது தினகரனில்


மேலும் என் சமையல் குறிப்புகள்
சீலா மீன் பிஸ்கேட்
காக்டெயில் ஜூஸ்
இதை யார் அனுப்புகிறார்கள் என்று தான் தெரியவில்லை.

29 கருத்துகள்:

நட்புடன் ஜமால் said...

அடடடே தினகரனுமா

வாழ்த்துகள்!.

அன்புத்தோழன் said...

ரொம்ப சந்தோசமா இருக்கு... you deserve it... கண்டிப்பா இதுபோல மேலும் பல நாளிதழ்களில் தங்கள் பதிவுகள் வெளிவர வாழ்த்தும் அன்பு நெஞ்சம் வேறயாரு நாந்தேன்...

Menaga Sathia said...

வாழ்த்துக்கள் ஜலிலாக்கா!!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

நானும் வாழ்த்துகிறேன்!

ஜெய்லானி said...

அதற்கு தகுதி உடையவர் தானே நீங்கள்!!!!!!! வாழ்த்துக்கள்.......

Chitra said...

அக்காவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!

BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!) said...

பின்னி எடுங்க கா,,,,, வாழ்த்துக்கள்

செ.சரவணக்குமார் said...

வாழ்த்துக்கள் அக்கா. கலக்குங்க.

ஜெய்லானி said...

jailani சொன்னது…

//Jaleela கூறியது..எனக்கு நெட் பார்க்கும் போது முடும் போது என்னற்ற பல விண்டோக்கள் ஓப்பன் ஆகுது ( 20 வின்டோக்கு மேல்) இதுக்கு என்ன செய்ய்லாம்.///
Internet Explorerஐ தாக்கும் வைரஸின் வேலை இது ஏ.வி.ஜி.9.0 ஆண்டி வைரஸ் இதை சரி செய்யும். அடிக்கடி இதுப்போல் ஆவதால் நான் Mozilla fire fox 3.5.7க்கு மாறிவிட்டேன். வைரஸின் தலைவலியே இதில் இல்லை. நீங்களும் Try செய்து பாருங்கள்//

////என்னற்ற வின்டோ என்பது, உதாரணத்துக்கு, என் பிலாக் , டைப்பிங்க்கா தமிழ் எடிட்டர், + உங்கள் பிலாக் பதில் போட வைத்து இருந்தால் உங்கள் பிலாக்கில் பதில் போட்டு முடித்ததும், உங்கள் பிலாக் உடைய முகப்பு மட்டுமே 25 கிட்ட ஓப்பன் ஆகுது. //


இதற்கான டிப்ஸை விரைவில் எதிர் பார்க்கிறேன்///
--------------------------------
கம்ப்யூட்டரை நேரடியாக ஆஃப் செய்யவேண்டாம்
1.மோடத்துடன் கணக்ட் உள்ள டெலிபோன் வயரை வெளியே எடுத்து விடுங்கள்.
2.வயர் லெஸ் மோடமாக(புளுடூத் லேப்டாப்)ஆக இருந்தால் வயர்லெஸுடைய பவர் சப்ளைஐ ஆஃப் செய்யவும்.
3.டாஸ்க் பாரில் மொஸை வைத்து வலது கிளிக் செய்தால் வரும் பாப் அப்பில், டாஸ்க் மேனேஜ்ரில் எண்டர் தட்டவும்.ப்ராஸஸ் எக்ஸ்பிளோர் வரும்
4.அதில் தற்போதுள்ள ப்ராஸ்ஸில் நிறைய ie or e சிம்பல் இருக்கும்.
5.அந்த சிம்பலில் மொஸை வைத்து வலது கிளிக் செய்தால் வரும் பாப் அப்பில் டெலிட் என்று இருக்கும்.இப்போது டெலிட் செய்யவும்
6.இதைப்போல (உங்களுக்கு 20 விண்டோ வந்தால் 19 தடவை டெலிட் செய்யவும்.
7. இப்போது டெஸ்க்டாப்பில் எல்லா ஐ.இ. விண்டோவும் க்ளோஸ் ஆகி இருக்கும்.
8.பிறகு ப்ராஸஸ் எக்ஸ்பிளோரை மூடவும்
9.கடைசியாக 1 மற்றும் 2 ல் சொல்லியபடி மீண்டும் கனெக்‌ஷன் கொடுக்கவும்.
எதுவும் சந்தேகம் இருந்தால் மெயில் செய்யவும் (என்னுடைய ப்ரோபைலில் லிங்க் உள்ளது)
எல்லாம் சரியாக வாழ்த்துக்கள்.

சீமான்கனி said...

அடடடே தினகரனுமா

மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா

வாழ்த்துகள்!.....

Malini's Signature said...

வாழ்த்துகள் ஜலீலா அக்கா

Malar said...

wow..congrats..romba sandhodam..

ஹுஸைனம்மா said...

வாழ்த்துக்கள் அக்கா

Aruna Manikandan said...

Vazhuthukal!!!!!!!!!!

SUFFIX said...

வாவ், ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு, இது போன்ற புகழ் பெற்ற இதழ்கள் தங்களின் ஆக்கங்களை அங்கீகரித்து வெளியிடுவது உண்மையில் மகிழ்ச்சியான விடையமே, இதனால் தங்களது எழுத்துக்கள் மேலும் பலருக்கு பயன்படும். தொடரட்டும் உங்கள் சேவை. வாழ்த்துக்கள்.

Asiya Omar said...

ஜலீலா என்னுடைய குறிப்புக்கள் என்னுடைய அனுமதி இல்லாமல் தினகரனில் நிறைய குறிப்பு வெளியாகி இருக்கு.வழங்கியவர் இடம் மற்றும் காலியாக உள்ளது.என்னோட கிங் ஃபிஷ் லேயர் பிரியாணியில் உங்க பெயர் போட்டு இருக்காங்க,ஒரே குழப்பம் தான் போங்க.எப்படி அவர்களை தொடர்பு கொள்வது,அட்லீஸ்ட் அவர்கள் நன்றி அறுசுவை என்று போட்டு என் பெயரை வழங்கியவர் இடத்தில் போடலாம்.இந்த மாதிரி இடத்தில் எப்படி கேட்பதுன்னு ஒரே பயம்.இந்த கமெண்ட்டை சேர்ப்பீங்க தானே !

Asiya Omar said...

ஜெய்லானி நானும் ஒரு ப்ளாக்கை ஓப்பன் பண்ணி மூடும் பொழுது 20 தடவை இப்படி ஆனது,அந்த ப்ளாக் பக்கம் போகவே பயமாக இருக்கு.இது புதிய அனுபவம் எனக்கு.

ஸாதிகா said...

தினகரனில் போட்டதுதான் போட்டார்கள்.ஜலீலா பெயரையும் சேர்த்தல்லவா போட வேண்டு.ஜலியின் இந்த இடுகை வெளிவந்த பின்னாவது பெயருடன் குறிப்புகளை தினகரன் வெளியிடும் என்று நம்புவோமாக.

prabhadamu said...

வாழ்த்துக்கள் ஜலீலா அக்கா. பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. மிக்க மிகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.

Vijiskitchencreations said...

வாழ்த்துக்கள் ஜலீ. மேலும் மேலும் இதே போல் புகழ் பரவ வாழ்த்துக்கள்.

Vikis Kitchen said...

Congrats! I am so glad to know that your writings are published. You deserve more achievements like this Jaleela.

டவுசர் பாண்டி said...

தங்கச்சி , இதுல உங்க பேர போடாம , போட்டு இருக்காங்களே ? நாயமா இது ?

Jaleela Kamal said...

ஆமாம் பாண்டி அண்ணாத்தே இந்த

கீழே என் பெயரையாவது போட்டு இருந்திருக்கலாம். யாரோ அனுப்பி போட்டு இருக்கிறார்கள் போல என்ன செய்வது என்று தெரியல, அதான் இங்கு நம்ம தோழர்களுக்கெல்லாம் ஒரு மேசேஜ் கொடுத்தேன்.

Jaleela Kamal said...

ஆமாம் ஆசியா நானும் போஸ்ட் கமெண்ட் மூலம் எவ்வளவோ சொல்லி விட்டேன், என் குறீப்பு என்றூ, நன்றி ஜலீலா என்றாவது போடலாமே என்று.
அதற்கு பதில் அவர்கள் உங்க்ள் குறீப்பின் கீழ் நன்றி ஜலீலா என்று போட்டு இருக்கிறார்கள்

Jaleela Kamal said...

ஜெய்லானி உங்கள் டிப்ஸை அப்படியே ஒரு பதிவா போட்டுடலாமே/

ரொம்ப நன்றி, முயற்சி செய்து பார்க்கிறேன்

அதிரை அபூபக்கர் said...

வாழ்த்துக்கள் ...மாசா அல்லாஹ்.. உங்கள் பதிவு தினகரனில்..வந்தமைக்கு.. தொடருங்கள்..

பாத்திமா ஜொஹ்ரா said...

வாழ்த்துகள் ஜலீலா அக்கா,தொடருங்கள் உங்கள் சேவையை

R.Gopi said...

வாழ்த்துக்கள் ஜலீலா...

திறமை எங்கிருந்தாலும் ஒரு நாள் வெளிவந்து தானே ஆக வேண்டும்..

உங்கள் படைப்பு தினகரனில் வெளிவந்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி..

இது வெறும் ஆரம்பமே... தாங்கள் இது போன்று மென்மேலும் சாதனை புரிய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்...

தினகரன் மட்டுமல்ல... நம் படைப்பு எங்கு வெளிவந்தாலும், நமக்கு கிரெடிட் கொடுத்து விட்டு வெளியிடலாம்...

வாழ்த்துக்கள்......

TechShankar @ டெக்‌ஷங்கர் said...

தங்கள் பதிவுக்கு நன்றிகள்..

East Or West Sachin is the Best. It was an amazing performance by Sachin. Congrats to Sachin Dear Little Master.

Have a look at here too..

Sachin Tendulkar's Rare Photos, Sachin's Kids pictures, Videos

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா