
வாங்க கொஞ்சம் சிரிக்கலாம். அப்படியே அழகு குழந்தைகளை பார்த்து ரசிக்கலாம். கவலையை மறக்கலாம்
Teacher: What happened in 1869?
Student:Gandhi ji was born.
Teacher :What happened in 1873?
Student:Gandhiji was four years old
Answer: Mentally affected teachers harassing students

Teacher : Now children , if I saw a man beating a donkey and stopped him then what virtue would I be showing ?

Teacher : Now children , if I saw a man beating a donkey and stopped him then what virtue would I be showing ?
Student : BROTHERLY LOVE
Student:A holiday
Raju:No ma'm! I will not be able to attend it.
Teacher :Why?
Raju:My mother will not allow me to go so far!!!
Tweet | ||||||
8 கருத்துகள்:
ஹைய்ய்யா சூப்பர் அக்கா அழகான குழந்தைகள்..
அங்கவந்து பாருங்கக்கா
அக்கா, m.a.t.h.s. joke is the best! ha,ha,ha......
the baby photos are cute!
கடைசி ஜோக் சூப்பர். அடிக்கடி ஜோக்கும் எழுதுங்க..
குழந்தைகள் படஙகளும் லூட்டி ஜோக்குகளும் நல்லா இருக்கு.
நல்ல படங்கள்
நகைச்சு-வைக்க வரிகளும் :)
:))))......
குழந்தைகள்...அழகு அக்கா...
அழகிய குழந்தைப் படங்களுடன்... சிரிப்புகள்.ரசித்தேன்.
நன்றி @ மலிக்கா, வரேன் வராமல் போய்விடுவேனா என்ன?
நன்றி @ சித்ரா, ஆமாம் சித்ரா அந்த மேக்ஸ் ஜோக் செம்ம காமடி
நன்றி ஜெய்லானி நான் எங்க எழுதுரே மெயிலில் வந்தது தான். அடிக்கடி இப்படி போடுகிறேன்.
ஹபிக்ஸ் ஆமாம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது அதான் போட்டேன்.
சகோ ஜமால் நகை சுவைக்க வைத்ததா சந்தோஷம்.
ஆமாம் சீமான் கனி அழகு குழந்தைகள் ரொம்ப கியுட் இல்லையா?
மாதேவி நல்ல சிரிச்சீங்களா அதான் வேணும். தவறாமல் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா