தே.பொருட்கள்
பில்லிங்
கலவை பொரியல்
உருளை - ஒன்று
கேரட் - பாதி
பீன்ஸ் - முன்று
பட்டாணி - ஒரு மேசை கரண்டி
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
சோளம் = ஒரு மேசை கரண்டி
தாளிக்க
எண்ணை - ஒரு தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரன்டி
உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
வெங்காயம் - ஒன்று
பூண்டு - இரண்டு பல்
கருவேப்பிலை - சிறிது
வேர்கடலை - ஒரு மேசை கரண்டி
செய்முறை
1. காய்கறி களை பொடியாக அரிந்து கொள்ள வேண்டும்.
2.ஒரு பேனில் எண்ணை விட்டு கடுகு, உளுந்து, வேர்கடலை, , வெங்காயம்,கருவேப்பிலை,பூண்டு பொடியாக அரிந்து போட்டு தாளித்து காய்களை சேர்த்து உப்பு, மிளகாய் தூள் சேர்த்து நன்கு வாதக்கவும்.
3. தீயை சிம்மில் வைத்து ஐந்து நிமிடம் வேக விடவும்.
ஐந்து காய் பொரியல் ரெடி.
குறிப்பு
இது குழந்தைகளுக்கு பள்ளிக்கு கொடுத்து அனுப்பலாம், டூர் போகும் போது எடுத்து செல்லலாம். இந்த பில்லிங் வகைகள் நிறைய வெரைட்டியாக செய்யலாம். இது தேங்காய் இல்லாமல் பொரியல் கொண்டு செய்வது, இதில் உருளை கிழங்கு ஹல்வா வைத்து செய்தாலும், நட்ஸ் வகைகளை தேஙகாய் சேர்த்து நெயில் வருத்து செய்தாலும் நல்ல இருக்கும்
Tweet | ||||||
4 கருத்துகள்:
ஜலீலா அக்கா என் ப்ளாக்கில் உங்களின் வருகை குறித்து மகிழ்ச்சி..மங்களூர் போண்டாவில் தயிர் சேர்ப்பது மாவு உப்பி வருவதற்காகத்தான்..இந்த போண்டா அஔடர் லேயர் கிரிச்ப்பியாகவும் உள்ளே பஞ்சு போல சாப்ட்டாக இருக்கும்.அதுதான் இந்த போண்டாவின் ஸ்பெஷாலிட்டி..ஒரு முறை செய்து பாருங்க..ரொம்ப நல்லா இருக்கும்.தயிர் சேர்ப்பதால் எண்ணெயும் குடிக்காது..என் ப்ளாக்கில் உங்களின் வருகை குறித்து மகிழ்ச்சி..அடிக்கடி வாங்க..
அன்புடன்,
அம்மு.
அம்மு வருகைக்கு நன்றி அம்மு
எண்ணை குடிக்காதுன்னு வேறு சொல்லி இருக்கீங்க கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்.
இப்ப நோன்பில் தினம் வடை, பஜ்ஜி, போண்டா சோமாஸ்,பகோடா இது போல் ஏதாவது ஒன்று கஞ்சிக்கு தொட்டு கொள்ள செய்வேன். ஒரு நாளைக்கு செய்தது மறுநாள் வராது.
நீங்களும் அடிக்கடி வந்து உங்கள் கருத்தை தெரிவிக்கவும்.
this is veg samosa or somas
ithu vej soomas , samoosaa seythu vaiththuLLeen poSd seyya neeram illai, konsjam porukkavum.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா