Tuesday, August 11, 2009

கோபம் நீங்க தூஆ

அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்.


எறியப்பட்ட ஷைத்தானின் தீமையிலிருந்து அல்லாஹ்வைக் கொண்டு காவல் தேடுகிறேன்.

5 கருத்துகள்:

S.A. நவாஸுதீன் said...

சிறிய துஆவில் மிகப் பெரிய விஷயம்

ஷ‌ஃபிக்ஸ் said...

ஒரு ஹதீஸில் படித்திருக்கிறேன், ஒரு முறை நபிகளின் தோழர்களில் ஒருவர் கோபபடும்போது, இந்த துஆவை சொல்ல சொல்லுங்கள் உடனே அவருடைய கோபம் குறைந்து விடும் என்று கூறினார்களாம். நன்றி சகோதரி

Jaleela said...

தொடர்ந்து கருத்து தெரிவிக்கும் நவாஸ் மற்றும் ஷபிக்ஸ் மிக்க நன்றி.

நட்புடன் ஜமால் said...

நல்ல விடயம் - நல்ல பகிர்தல்.

Jaleela said...

என் துஆ பகுதிக்கு உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரர் ஜமால்